Saturday, December 30, 2017

புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் நாணயங்கள் கண்காட்சி.

ok









புதுக்கோட்டை அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் நாணயங்கள் கண்காட்சி தொடர்ந்து 25 .11.17முதல் 3.12.17 வரை   ஒன்பது நாட்கள் புதுக்கோட்டை நகர்  மன்ற வளாகத்தில் நடைபெற்றது.  கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் குடும்பத்துடன் வந்து கண்டார்கள். மற்றும் முக்கியமான நபர்கள் சுமார் புதுகை மாவட்ட  மக்கள், மாணவர்கள்  பெற்றோர்கள் ஆசிரியர்கள்  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்காட்சியை கண்டு பெருமிதம் கொண்டார்கள்.  நன்றி  இறைவனுக்கு. நன்றி வரவேற்பு குழு தலைவர் முதல் அனைத்து தோழர்களுக்கும்...............