அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இன்று 15.9.18 சனிக்கிழமை இலுப்பூர் தாலுகா அன்னவாசல் கோகிலா மெட்ரிக் பள்ளியில் சிறுபான்மை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப் பட்டது. இந்நிகழ்வில் அன்னவாசல் பள்ளி ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள். பள்ளியின் தாளாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.. புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்ட நலத்துறை அலுவலர் இராஜேந்திரன் நலத்திட்டங்கள் எப்படி பெறுவது என்று விளக்கி கூறினார்கள். தண்ணார்வ தொண்டர்கள் சேவை மணப்பான்மையுடன் பதிவு செய்து கொடுத்தார்கள். வாய்ப்புகள் வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் கோகிலா மெட்ரிக் பள்ளியின் பெற்றோர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கே. நன்றி...
Labels
- unwo
- அஞ்சல் தலை கண்காட்சி
- அஞ்சல் தலை.
- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம்
- ஆவணம் பைத்துல்மாலின் சிறப்பு கூட்டம்.
- இங்கிலாந்து தபால் தலை பார்த்தல்.
- தபால் தலை கண் காட்சி
- தபால் தலை கண்காட்சி
- தாய்த்தமிழ் பள்ளி வடகாடு வெள்ளி விழா ஆண்டு விழா
- நாணய கண்காட்சி
- நாணய கண்காட்சி.
- நாணயக் கண்காட்சி
- நாணயவியல்
- பச்சை ரோஜா
- பச்சை ரோஜா/ ஜுன் 2013
- பொது
- பொது சேவைகள்
- பொதுவானவை......
- மலேசியா சுகர் பாரின் இன்று முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தோம்
- விழா
Monday, September 17, 2018
அன்னவாசல் சிறுபான்மை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப் பட்டது.