அனைவருக்கும் அமைதியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக.
இன்று 15.9.22 புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குனர் டாக்டர் எஸ் சுரேஷ்குமார் இ.ஆ.ப. அவர்கள் பல்வேறு திட்ட பனிகளை ஆய்வுகள் செய்ய வருகை புரிந்தார்கள்.
மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலமாக அவரை சந்தித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
உதவும் சங்கத்தின் மூலமாக பயன்பட்ட பயனாளியை பார்வையிட்டு சங்கத்தை பாராட்டினார்கள். நன்றி.