வீதி இலக்கியக்களம் என்பது 1.வாசிப்பவர்களுக்கும், எழுதத்தொடங்குபவர்க்கு வாய்ப்பளிக்கும் களம். அருள்முருகன் ஐயா புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த போது வலைப்பூவில் இயங்கிய தேர்ந்த மற்றும் புதிய எழுத்தில் விருப்பம் பல்துறை நபர்களை பலரை இணைத்து உருவாக்கியது
2.வழிகாட்ட சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள், தலைவரென எவரும் இல்லை
3. வீதி உறுப்பினர்கள் இலக்கியம் என்பது மனிதம் வளர்ப்பது என நம்புகிறவர்கள் அதனால்
தானே, கஜா என பல இடர்களில் பங்களிப்பை தந்திருக்கிறார்கள் .வீதியின் கவிஞர்கள் பலரும் இன்று புத்தகங்கள் வெளியிட்டுருக்கிறார்கள். விருதுகள் பெற்றுருக்கிறார்கள்
2014ல் மிக சுருங்கியதாய் இருந்த என் போன்றோரின் வாசிப்பு எல்லைகளை விரவுபடுத்திய வீதி ஒரு அமைப்பெல்லாம் இல்லை உண்மையில் அது எங்கள் குடும்பம்😍 இதோ வீதி 100 கண்டிருக்கிறது. இன்னும் ஆயிரம் பிறை காணும் வீதி, உங்களை அன்புடன் வரவேற்கிறது!
1.வாசிப்பவர்களுக்கும், எழுதத்தொடங்குபவர்க்கு வாய்ப்பளிக்கும் களம். அருள்முருகன் ஐயா புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த போது வலைப்பூவில் இயங்கிய தேர்ந்த மற்றும் புதிய எழுத்தில் விருப்பம் பல்துறை நபர்களை பலரை இணைத்து உருவாக்கியது