Thursday, November 17, 2022

வடகாடு தாய் தமிழ் பள்ளி பயிற்சி மையத்தில் 34 மாணவர்கள் வெற்றி.

    வடகாடு தாய் தமிழ் பள்ளி பயிற்சி மையத்தில் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குரூப் இரண்டில் முதல் நிலை தேர்வில்‌ 034 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள். மகிழ்ச்சி.
     இவர்களை தேர்வு பெற வைத்த சேவை மனப்பான்மையோடு தமிழ் உணர்வோடு மையத்தை நடத்தி சாதனையை தொட்டு இருக்கின்ற பயிற்சியாளர் ராஜாவை பாராட்டியும்.    
            மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்த கரூர் மாநகராட்சி ஆணையர் திரு ரவிச்சந்திரன் அவர்களோடு நானும் , ஏனைய தோழர்களும்.
நன்றி தாய்த்தமிழ் பள்ளி வடகாடு .