Friday, July 06, 2018

கறம்பக்காடு PPM உயர்நிலைப் பள்ளியில் 11வது ஆண்டு விழா

சாந்தி உண்டாகட்டுமாக.  புதுக்கோட்டை மாவட்டம்,       கறம்பக்காடு   PPM உயர்நிலைப் பள்ளியில்  17.02.18 மாலை 11வது  ஆண்டு விழா சிறப்பாக நடந்தது. இதில் வாழ்த்துரை வழங்கியது , பரிசுகள் வழங்கியதும் மிக்க மகிழ்ச்சி. வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகிகள்,  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.  எல்லா புகழும் இறைவனுக்கு. நன்றி