Tuesday, October 23, 2018

காந்தி நூற்றாண்டை முன்னிட்டு அருங்காட்சியகத்தில் காந்தி நினைவுத்தபால் தலைகள் கண்காட்சி.

சாந்தி உண்டாகட்டுமாக, இன்று 16.10.18   புதுக்கோட்டை  அரசு  அருங்காட்சியகத்தில் அஞ்சல் தலையில் அண்ணல் காந்தி. 4/150வது  தபால் தலை கண்காட்சி நடைபெற்றது.  இதில்  அருங்காட்சியகம் காப்பாட்சியர் பக்கிரி சாமி தலைமையில் மேணாள் துணை இயக்குனர் அருங்காட்சியகம்  ராஜா முகமது முன்னிலை வகித்தார். காந்தி பேரவையின் நிறுவனர் முனைவர் தினகரன் சிறப்புரை ஆற்றினார்கள். மகாத்மா காந்தியின் தபால் தலையை  மாணவர்கள் பொதுமக்கள் பார்த்து பயன் பெற்றனர்.  இக்கண்காட்சி 16.10.18 முதல் 18.10.18 வரை மூன்று நாட்கள் காட்சி படுத்த படும். வாய்ப்பு கிடைத்தால் வாருங்கள் பாருங்கள் . நன்றி. அருங்காட்சியகம்  ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.  நன்றி. இறைவனுக்கு நன்றி.