சாந்தி உண்டாகட்டுமாக. புதுக்கோட்டை பாலன் நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இன்று 14.11.18 புதன்கிழமை காலையில் குழந்தைகள் தின விழாவும் அஞ்சல் தலையில் அண்ணல் காந்தி 13/150 வது நிகழ்வு நடைபெற்றது.
குழந்தைகள் தின விழாவிற்கு பாலன் நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுவாதி அனைவரையும் வரவேற்றார். அ.இ.மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் தலைவர் முனைவர் வைர தினகரன் சிறப்புரையாற்றினார். அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வா வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக எனது நன்றியுரை. காந்தியும் நேருவும் சமூக காலத்தில் வாழ்ந்த சம்பவங்களையும், பாரத பிரதமர் நேரு குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பு பற்றி மாணவர்களுக்கு எடுத்துறைக்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமைக்கு நன்றி. மாணவர்கள் முகத்தில் சந்தோசத்தை கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். நன்றி. நன்றி..நன்றி.........