Thursday, June 20, 2019

நாணயவியல் செம்மல் விருது வழங்கப்பட்டது.

சாசாந்தி உண்டாகட்டுமாக. 23.12.18 ஞாயிறு மாலை " நாணயவியல் செம்மல் " பட்டம் பெற்றவுடன் மக்களுக்கு புயல் நிவாரணம் வழங்குவதை நிறுத்தி  பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்க்கு தேவையான உதவிகளை செய்ய தொடங்கியாட்சு. பிறர் நலம் நாடுவதில் முந்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முயலும் நம் அனைவரையும் காப்பாற்றி பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். முதல் கட்டமாக அவர்களுக்கு தையல் இயந்திரம், அரிசி அரைக்கும் இயந்திரம், சைக்கிள், இட்லி சட்டி, டீ கேன் மற்றும்  ஆட்டுகுட்டி  இவைகள் அவர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதரத்திற்க்கு தேவையான உதவிகளை செய்யப்பட்டுள்ளது. சில  ஊரின் மக்களுக்கு  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.  சென்னை வாழ் நம்சொந்தங்களுக்கு நன்றி.  இப்பணிக்கு தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நன்றி.  எல்லா புகழும் இறைவனுக்கு ....நன்றி. நன்றி ...