Tuesday, November 13, 2018

புதுக்கோட்டை வாசிக்கிறது.

 சாந்தி உண்டாகட்டுமாக.
30.10.18 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் திருவரங்குளம் ஒன்றியம் காசிம் புதுப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் வடிவு தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் சின்னத்துரை வரவேற்றார்.  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பசீர் அலி வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  ஜமாஅத் தலைவர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.  இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  நன்றியுரை ஆங்கில ஆசிரியர் தியாகு வழங்கினார்.  எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி.