Friday, September 27, 2019

Minority scholarship registration

மத்திய மாநில அரசுகளின்  சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெற மாணவர்களுக்கு  கனிணியில் பதிவுகள் செய்து கொடுத்தல். புதுக்கோட்டை மாவட்ட (UNWO  ) ஐக்கிய நலக் கூட்டமைப்பு சார்பாக  அடப்பன்வயல், அன்னவாசல், கறம்பக்குடி, இலுப்பூர், ஆலங்குடி  மற்றும்  ஆவணம் ஊர்களின் பள்ளியில் அனைத்து சிறுபான்மையின  நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு  கனிணி யில் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.  நன்றி  தன்னார்வ தொண்டு செய்த தோழர்களுக்கு. இறைவனுக்கு நன்றி.