Friday, September 27, 2019

மகளிர் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில்25.09.19 அன்று மாலை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கம் மூலமாக  மகளிர் வாழ்வு மேம்பாட்டிற்காக மாவட்ட துனை ஆட்சியர் / மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் திரு முத்தமிழ் செல்வன் அவர்கள் தலைமையில் மகளிர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.  இதில் கறம்பக்குடி நுஸ்ரத் பைத்துல்மால் நிர்வாகம் ஏற்பாட்டில் 30 பயனாளிகளுக்கு உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது. மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கம், புதுகை அன்வோ சார்பாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தோம். நன்றி  வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கு நன்றி..