🙂👏👏👏👏🙂💐💐 💐💐🙂
நாணயமானவரின்
கரங்களால்
புத்தகம் வழங்கப்பெற்ற
எங்கள் பள்ளியின்
786ஆவது மாணவர்..
🙂👏👏👏👏🙂💐💐 💐💐🙂
எங்கள் புதுக்கோட்டை
அரசு உயர் துவக்கப்பள்ளியின்
786ஆவது மாணவராக
செ.ரா.மோனிஹாஷினி
முதல் வகுப்பில் சேர்ந்தார்.
எங்கள் பள்ளியின் புரவலரும்
புதுக்கோட்டை மாவட்ட
நாணயவியல் சங்கத் தலைவருமான
திரு.S.D.பசீர் அலி அவர்கள்
மாணவிக்குப்
புத்தகங்களை வழங்கி