பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உதவுதல். 26.08.21--------- -++++++ -----------------------
புதுகை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சி உட்பட்ட சுக்கிரன்குண்டு கிராம மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து காசிம்புதுப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர்அலி மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கரம்பக்காடு, புளிச்சங்காடு, பட்டிபுஞ்சை மற்றும் காசிம் புதுப் பேட்டை ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
எட்டாவது படித்து விட்டு இடை நிறுத்தம் செய்த மூன்று மாணவர்களை எல்.என்.புரம் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே.