Thursday, October 14, 2021

உலக சுற்றுலா தினம்

 இனிய நல்வாழ்த்துகளுடன் 

இன்று உலக சுற்றுலா தினம் மாமே ! 

      நாமும் தொல்லியல் சுவடுகளை கான தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டிணம் அருகில் மனோரா,  சரபோஜி மன்னரின் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகின்றது.

     புதிதாக உருவாக்கப்பட்ட சுற்றுலா தலமாக உள்ள கடற்கரை. மல்லிப்பட்டிணத்திலிருந்து இரண்டு கிலோமீட்டரில் புதுப்பட்டிணம்  என்ற ஊரில் உள்ள கடற்கரை. தஞ்சை மாவட்டத்தில் மிக அழகான கடற்கரைகளில் இதுவும் ஒன்று. 

     தொல்லியல் எச்சங்கள் மக்களால் இன்றும் காணப்படுகின்றன. சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகமாக  வருகை தந்து கண்டு களிப்பது பெருமைப்பட வைக்கிறது.         மாவீரன் நெப்போலியனை பிரிட்டிஷ் படைகள் வீழ்த்தியதின் நினைவாக சரபோஜி மன்னர்கள் கட்டியது தான் மனோரமா.

      நன்றி. நன்றிகள். புகழ் அனைத்தும் ஒரே இறைவனுக்கே.