Sunday, October 17, 2021

நக்கீரர் கோபாலுடன் திருமண விழாவில்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இன்று 24.1.21 ஞாயிறு ‌‌‌கிழமை புதுகை சக்சஸ் புத்தக கடை உரிமையாளர் ஹாஜா இல்ல திருமண விழா வில் நக்கீரன் கோபால் அவர்களை சந்தித்து 2016 ல் அவர் பார்க்கனும் என்று கேட்ட இங்கிலாந்து ஸ்டாம்பு (தபால் தலை) இன்று அவருக்கு காட்டப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தபால்தலைகளில் அந்த நாடுகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து ஸ்டாம்பு பெயர் இருக்காது.  நன்றி நக்கீரன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.ஓம்