கேட்டதும் கொடுப்பவரே....
புதுக்கோட்டை
நாணயவியல் கழகத்தலைவர் மற்றும் சமூக சேவகர்... வீதியின் உறுப்பினர் எங்கள் அன்பு அண்ணா... திருமிகு பஷீர் அலி அவர்களிடம் அண்ணா எங்கள் பள்ளி மாணவிகள் விழாக்களின் போது தரையில் அமர்ந்து இருக்காங்க..தார்ப்பாய் இருந்தால் அதை விரித்து அமர வாய்ப்பாக இருக்கும் அண்ணா என்று கேட்டதும்....உடனே தருகிறேன் என்று கூறி நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியபொழுது தங்கச்சியை அலைய விடுவேனாம்மா தானே வந்து வருகிறேன் என்று மூன்று பெரிய தார்ப்பாய்களுடன் வந்து மனதை நெகிழ வைத்தவரின் அன்பிற்கு ஈடேது...