Wednesday, October 20, 2021

மகாத்மா காந்தி சமுக நலப் பேரவையின் விருது

2019 அக்டோபர் 2ம் தேதி புதுக்கோட்டையில்  அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் சார்பில் காந்திய திருவிழா 2019 ல் தினமணி நாளிதழில் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் எனது சமூக சேவைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்க, முன்மொழிந்த காந்திய பேரவையின் அனைத்து நல்லுள்ளங்களுக்கு  நன்றி. தொடர்ந்து மானுட  சேவை செய்ய சக்தியை வழங்க  இறைவனிடம் வேண்டுவோம். காந்தி பேரவையின் நிறுவனர்  வைர.ந.தினகரன்  அவர்களுக்கு நன்றி. புகழ் அனைத்தும் இறைவனுக்கே.  நன்றி..