Monday, October 18, 2021

புதுகை வரலாறுவின் "வரலாற்று நாயகர்" விருது.

அமைதி உண்டாகட்டுமாக.
5.5.19 அன்று புதுகை வரலாறு தினசரி பத்திரிக்கை சார்பில் 3வது கல்விக் கண்காட்சியில் புதுகையின் பல ஆளுமைகளுக்கு "வரலாற்று நாயகர் " விருது வழங்கியது பெருமைபட வைத்தது. புதுகை வரலாறு ஆசிரியர், நிருபர்கள், விழாக்குழுவினர்கள் மற்றும் பரிந்துரை செய்த அத்துனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி. எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே. வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கு நன்றி.