அமைதியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.
இன்று விதைக்'கலாம்' 7ஆம் ஆண்டு துவக்க விழா வில் அஞ்சல் தலை (my stamp) வெளியிடப்பட்டது.
இவ்விழாவிற்கு எங்களின் முன்னத்தி ஏர் நா. முத்துநிலவன் அண்ணா தலைமை தாங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்திய மூர்த்தி அவர்கள் வெளியிட எங்கள் தங்கம் தமிழ் செம்மல் தங்க மூர்த்தி சகோதரர் பெற்றுக்கொண்டார். நாணயவியல் கழகம் சார்பில் நானும் பங்கு பெற்றேன்.
வாய்ப்பு வழங்கிய விதைக் கலாம் தோழர்களுக்கு மிக்க நன்றிகள் உரித்தாகட்டுமாக.
விஜய் டிவி புகழ் கிராமிய இசைக் கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்த விதைக்கலாம் குழுவினர்களுக்கு மீண்டும் நன்றி. எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே.