Saturday, November 27, 2021

புத்தக திருவிழாவில் நாணயவியல் கண்காட்சி.

26.11.17  நேற்று  புதுக்கோட்டை  புத்தகக் திருவிழாவில்  நாணயங்கள் கண்காட்சியில்  மேனாள் இஸ்ரோ விஞ்ஞானி திரு நெல்லை  சு.முத்து  அவர்கள்.  புதுக்கோட்டை கணினி சங்கத்தின் நிர்வாகிகள்.  பதில்  சொன்ன    மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன. நன்றி தோழர்கள் கண்டு தெரிந்து  கொண்ட நல்லுறவுகளுக்கு நன்றி.  எல்லா புகழும் இறைவனுக்கு.