கஜா புயலின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
இன்று 21.11.19 புதுக்கோட்டை மாவட்ட கீரமங்கலம் பகுதி செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், கீரமங்கலம் வடக்கு, புளிச்சங்காடு, கரம்பக்காடு இனாம் காசிம் புதுப் பேட்டை, பனங்குளம் மற்றும் சேந்தங்குடி மிகவும் பாதித்த பகுதி ஆகவே உடனடியாக அவர்களுக்கு வேண்டிய மளிகைச் சாமான்கள் சேலை கொசுவர்த்தி மெழுகுவர்த்தி போன்ற சாமான்கள் வழங்கப்பட்டது. இது எங்களாலும்,. திருநெல்வேலி நண்பர்கள், திருச்சி நண்பர்கள், தின்டுக்கள் நன்பர்கள் மற்றும் புதுக்கோட்டை தோழர்கள் புதுகை செல்வா தலைமையில் குழுவினர் மிகவும் பாதித்த பகுதிகளில் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி..