தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் நடந்த உலக மரபு வாரம்.....
மரபு கண்காட்சி
நிகழ்வில் பங்கேற்று தொடங்கி வைத்து சிறப்பித்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர்.எம்.சின்னதுரை,
முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோருக்கும், முன்னிலை வகித்த வட்டாட்சியர் திரு.புவியரசன் ,
மாவட்டக்குழு உறுப்பினர்
நா.ஸ்டாலின் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன்,
ஒன்றியக்குழு தலைவர் திரு.ரெத்தினவேல், ஒன்றியக்குழு துணைத் தலைவரின் சார்பில் வடிவேல் குமார், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ராஜா ஆகியோருக்கும்
வாழ்த்துரை வழங்கிய துணைத்தலைவர் வெங்கடேஷ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெகதீசன்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் திரு.ராமநாதன் ஆகியோருக்கும்,
கண்காட்சியை பார்வையிட வருகை தந்த தோழர்கள்
CPI ML கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் பன்னீர் செல்வம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் வெள்ளைச்சாமி ஆகியோருக்கும் நன்றி....
நிகழ்விற்கு பள்ளித்தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல், உதவித்தலைமை ஆசிரியர் சோமசுந்தரம், ஆசிரியர்கள் தெய்வீகன்,
சரவணன் , மணிவண்ணன் ,அண்ணாத்துரை, சீனிவாசன் சார்,தம்பி கே. பாக்யா ஆகியோர் தேவையான உதவிகளை செய்தனர்.
விழாவில் புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தின் நிறுவனர் தலைவர் Shaik Dawood Basheer Ali ஐயா அவர்கள் சிறப்பான முறையில் தமது சேகரிப்பிலுள்ள நாணயங்கள் தபால் தலைகள், பல்வேறு நாடுகளின் பணத்தாட்களை காட்சிப்படுத்தி விழா சிறக்க காரணமாக இருந்தார்....
தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் மாணவர்கள் பானைக்குறியீடுகள், ஓலைச் சுவடிகள், நாணயங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தினர்.
மேலும் நீர் மேலாண்மையில் தமிழரின் ஈடுபாட்டை விளக்கும் கல்வெட்டுப்படிகளை மாணவர்கள் விளக்கினர்.
நிகழ்வில் எனது இளவல் Rahamathulla Abdulrazak , மாப்ள Mani Ajith ஆகியோர் பேருதவியாக இருந்தனர்.
இறுதியாக நடந்த நிறைவு விழாவில் கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் கண்காட்சி காட்சியமைப்பு செய்த புதுக்கோட்டை நாணயவியல் சங்க நிறுவனர் தலைவர் பஷீர் அலி ஐயா அவர்களுக்கும்
மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் மருத்துவர் எஸ்.சுவாமி நாதன், செயலர் வெங்கடேஷ் குமார்,ரோட்டரி பொருளாளர் , Enfield Mo Han உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.