Thursday, November 17, 2022

7வது உலக திரைப்பட விழா


7வது உலக திரைப்பட விழா அக்டோபர் 14-18 தேதி வரை புதுகை வெஸ்ட் திரையரங்கில் 18ந் தேதி சில  நிகழ்வுகளின் காட்சிகள். 
நன்றி . தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம். புதுக்கோட்டை மாவட்ட குழு. மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் வடகாடு கிளையின் தலைவர் என்ற முறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே.