Wednesday, March 15, 2023

பிறந்தநாள் பரிசு

உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக. ஒன்பது மூணு 23 அன்று வடகாடு தாய் தமிழ் பள்ளியில் 25வது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மேனாள் இயக்குனர் சந்திர மனிதர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இவ்விழாவில் நானும் கலந்து கொண்டு பிறந்தநாள் பரிசு ஆக ரூபாய் நோட்டை வழங்கினேன்.
 நன்றி தாய் தமிழ் பள்ளியின் நிர்வாகி மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கே