Tuesday, April 04, 2023

புதுக்கோட்டை அரசு உயர் துவக்க பள்ளி ஆண்டு விழா.

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் அன்பும் அருளும் என்றென்றும் உண்டாகட்டுமாக.
 25.3 2023 சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர்துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சையாக  கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
 நோன்பு காலத்தை முன்னிட்டு சிறிது நேரம் கலந்து கொண்டு சிறப்பு செய்துவிட்டு வந்து விட்டேன். பள்ளி என்னை பெருமை செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
 தலைமையாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு அனைத்திற்கும் நன்றி. 
புகழ் அனைத்தும் இறைவனுக்கே.