சலாம்........
இன்று 2.11.15 புதுகை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் நெடுவாசல்
வடக்கு ஒன்றிய தொடக்கப் பள்ளி 126 மாணவர்களுக்கு தீபாவளி பரிசாக ஆயத்த
ஆடைகள ஐக்கிய நலக் கூட்டமைப்பு மூலமாக. புதுகை தாரகை நிறுவனம்
வழங்கினார்கள். இவ் விழாவில் புதுகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஐயா
தமிழ் செல்வர் அவர்களும். ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அம்மா
மகேஸ்வரி அவர்களும் கலந்து கொன்டு ஆடைகளை வழங்கினார்கள். எல்லாப் புகழும்
இறைவனுக்கே...வாய்ப்பை வழங்கிய பள்ளியின் ஆசிரியர்கள். பெற்றோர்கள மற்றும்
தாரகைக்கும் அனைவருக்கும்
நன்றி... இறைவனுக்கும் நன்றி........
இப்பள்ளியை உலகத்தரம் வாய்ந்த பள்ளியாக உயர்த்திய தேசிய நல்லாசிரியர் ஆ. கருப்பையா ஆசிரியருக்கு நன்றி..... இது அரசுப் பள்ளியா? தனியார்ப் பள்ளியா? என்று யோசிக்கும் அளவிற்கு சிறப்பாக பள்ளியை வழி நடத்தும் தலைமை மற்றும் உதவி ஆசிரியர்களுக்கு நன்றி.......
தொடர்க............. தங்களது பணி ..............
ReplyDeleteஎன்றென்றும் இவ்வழியே இனி.........