சாந்தி உண்டாகட்டுமாக. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கட்டுமாவடி யேகோவா நிசி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 24.02.18 அன்று தபால் தலை வெளியீடு, தபால் தலை மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் அறந்தாங்கி தபால் துறை ஆய்வாளர் ராதை, புதுக்கோட்டை நர்சரி AEEO மகேஸ்வரன், மெட்ரிக் ஓசை அஷ்ரப் அன்சாரி, கந்தசாமி, பாபுலர் மெட்ரிக் பள்ளி யூசுப், இக்ராஃ பள்ளி ராஜா, ஆசிரியர்கள் , பெற்றோர்கள், பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர். வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கும் மற்றும் பள்ளி நிர்வாகத் திற்கும் நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கு, நன்றி
Labels
- unwo
- அஞ்சல் தலை கண்காட்சி
- அஞ்சல் தலை.
- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம்
- ஆவணம் பைத்துல்மாலின் சிறப்பு கூட்டம்.
- இங்கிலாந்து தபால் தலை பார்த்தல்.
- தபால் தலை கண் காட்சி
- தபால் தலை கண்காட்சி
- தாய்த்தமிழ் பள்ளி வடகாடு வெள்ளி விழா ஆண்டு விழா
- நாணய கண்காட்சி
- நாணய கண்காட்சி.
- நாணயக் கண்காட்சி
- நாணயவியல்
- பச்சை ரோஜா
- பச்சை ரோஜா/ ஜுன் 2013
- பொது
- பொது சேவைகள்
- பொதுவானவை......
- மலேசியா சுகர் பாரின் இன்று முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தோம்
- விழா
Showing posts with label தபால் தலை கண்காட்சி. Show all posts
Showing posts with label தபால் தலை கண்காட்சி. Show all posts
Friday, July 06, 2018
திருச்சி வள்ளுவர் நகர் ஹல்ரத் நத்தர்ஒலி நடுநிலை பள்ளியில் என்னுடைய தபால் தலை, பணத்தாள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி
சாந்தி உண்டாகட்டுமாக. 03.03.2018 திருச்சி வள்ளுவர் நகர் ஹல்ரத் நத்தர்ஒலி நடுநிலை பள்ளியில் என்னுடைய தபால் தலை, பணத்தாள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பள்ளியின் தாளாளர் AM.முஸ்தபா கமால் அவர்கள் திறந்து வைத்தார். திருச்சி சேகரிப்பாளர்கள சங்கத்திலிருந்து பெரியவர் நாசர், இளங்கோ, ஜுபைர், அபே மற்றும் ஏராளமான சேகரிப்பாளர்கள் கலந்து கொண்டு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தார்கள். கண்காட்சியை பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர் கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி எல்லா புகழும் இறைவனுக்கு....நன்றி
Thursday, July 05, 2018
முக்கண்ணாமலைப்பட்டி மெஜஸ்டிக் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காசுகள், பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி
சாந்தி உண்டாகட்டுமாக. 10.03.18 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி மெஜஸ்டிக் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காசுகள், பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மெட்ரிக் ஓசை அஷ்ரப் அன்சாரி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ரானிஜான் முன்னிலையில் கண்காட்சி நடைபெற்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர். கண்காட்சியைப்பற்றிய பத்திரிகை செய்திகள் வெளியீடு செய்து தந்த நிருபர் தம்பி சாதிக் அவர்களுக்கும், பள்ளியின் தாளாளர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர்களுக்கும் மற்றும் எல்லா வல்ல இறைவனுக்கும் நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி
மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நமது காசுகள், பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி
சாந்தி உண்டாகட்டுமாக. இன்று 15.03.18 புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நமது காசுகள், பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர் ராஜா முகமது மேனாள் துணை இயக்குனர் அருங்காட்சியகம், கல்வெட்டுகள் ஆராய்ச்சியாளர்கள் கரு.ராஜேந்திரன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மணிவண்ணன்., பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பல அரசு பள்ளி மாணவர்கள் அதன் ஆசிரியர்கள் கலந்துகொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர். பள்ளியின் தாளாளர் யுசுப், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி.
இலுப்பூர் அருள் மலர் மெட்ரிக் பள்ளியில் எனது காசுகள் பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி
சாந்தி உண்டாகட்டுமாக. இன்று 17.03.18 புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இலுப்பூர் அருள் மலர் மெட்ரிக் பள்ளியில் எனது காசுகள் பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மெட்ரிக் ஓசை அஷ்ரப் அன்சாரி தலைமை தாங்கினார். பள்ளியின் ஆசிரியர் கள் பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் பங்கு பெற கண்காட்சி சிறப்பான முறையில் ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்தார்கள். எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி. வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கு நன்றி. மெட்ரிக் ஓசை அஸ்ரப் அன்சாரிக்கும் நன்றி. நன்றி..
Wednesday, December 14, 2016
புதுக்கோட்டை புத்தக திருவிழா – 2016 - நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற புத்தக திருவிழா புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பாக 30-11-2016 முதல் 04-12-2016
வரை
தபால்தலை, பணத்தாள்
மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில்
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)














































