BE INDIAN BUY INDIAN / இந்தியனாக இரு இந்திய பொருளை வாங்குக…..
இதில் தொகுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் நம் நாடு நல்லதொரு பொருளாதார மாற்றத்தினை சந்திக்கும். மேலும், Dr. A.P.J. அப்துல் கலாமின் கனவின் படி இந்தியா 2020ல் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் வல்லரசாகும்.
தயாரிப்பு
|
தயாரிப்பாளார்
|
சோப்பு
|
ஹிமாலயா
சந்திரிக்காசின்தால் மார்கோ மெடிமிக்ஸ் மைசூர் சாண்டல் விப்ரோ |
ஷாம்ப்பு
|
ஹிமாலயா
ஆயுர் ஹெர்பல் |
பற்பசை
|
டாபுர் ரெட்
பபூல்ஹிமாலயா மிச்வாக் கெ பி நம்பூதரி விக்கோ-வஜ்ரதந்தி அக்வா ஃப்ரஸ் |
முக பூச்சு:
|
சின்தால்
சன்தூர்விப்ரோ பேபி பௌடர் கோகுல் |
முகச்சவர களிம்பு:
|
கோத்ரிஜ்
பார்க் அவென்யு |
சலவை தூள்:
|
டாடா சுட்
நிர்மாஉஜாலா |
சலவை நீர்மம்:
|
விப்ரோ சேஃப் வாஸ் (wipro safe wash)
|
வாசனை திரவியம்:
|
சன்தூர் டியோ santhoor deo
பார்க் அவென்யூ park avenue |
பால் பௌடர்:
|
அமுல்யா
|
தேத்தூள்:
|
டாடா டீ
ச்சம்பலா டீ chambala tea |
இன்வெர்டர்:
|
எக்ஸைட் exide
வி கார்ட் V guard |
தொலைகாட்சி(பெட்டி):
|
விடியோகான்
|
மின்விசிறி:
|
வி கார்ட் (V guard)
க்ராம்டன் க்ரிவ்ஸ் (crompton greaves) |
கணினி:
|
Hcl
|
சலவை இயந்திரம்:
|
விடியோகான் videocon
IFB |
சலவை பெட்டி:
|
பஜாஜ்
விப்ரோ wipro |
விளக்கு:
|
விப்ரோ wipro
சூர்யா குழல் விளக்கு tube light |
குளிரூட்டும் பெட்டி:
|
விடியோகான் videocon
|
துணி:
|
பாம்பே டைங் bombay dying
|
கடிகாரம்:
|
டைடான் titan
HMTஃபாஸ்ட் டிராக் fast track |
பாதகை:
|
காதிம்ஸ்
|
கைபேசி:
|
micro max
|
நச்சு நிரல் ஒழிப்பான்
ANTI VIRUS:
|
quick heal
|
குடிநீர்:
|
bisleri
ரயில் நீர் rail neersidco water |
குளிர் பானம்:
|
பவண்டோ bovonda
காளிமார்க் kali mark |
வாகனம்:
|
டாடா
மகேந்திரா ஹீரோ TVS பஜாஜ் ashok layland |
பிஸ்கட்/BISCUITS:
|
பார்லே
சன்ஃபீஸ்ட் |
பழச்சாரு:
|
ரியல் ஜூஸ் real juice
|
பை:
|
VIP
வைல்ட் க்ராஃப்ட் wild craft |
No comments:
Post a Comment