புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற புத்தக திருவிழா புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பாக 30-11-2016 முதல் 04-12-2016
வரை
தபால்தலை, பணத்தாள்
மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில்
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment