அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், 2017 ஈதுல் பித்ர் பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களுடன் சதக்கத்துல் பித்ராவை மாவட்டத்தில் பரவலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 125 ஏழைக் குடும்பங்களுக்கு புதுகை UNWO சார்பாக அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வழங்கப்பட்டன. இதை வழங்க எங்களுக்கு அருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. நன்றி.. ஏழ்மை இல்லா நிலையை உருவாக்க முயற்ச்சி செய்வோம். நன்றி







