சாந்தி உண்டாகட்டுமாக.11.1.18 வியாழன் அன்று அறந்தாங்கி மாருதி மழலையர் & தொடக்கப்பள்ளியில் தபால் தலை, நாணயங்கள் மற்றும் பணத்தாள் கண்காட்சி நடைபெற்றது. அறந்தாங்கி தபால் நிலையம் தலைமை அலுவலர் மற்றும் மெயில் ஒவர்சீஸியர் பொது மக்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்து கண்காட்சி கண்காட்சியை கண்டுகளித்தனர். எல்லா புகழும் இறைவனுக்கு.






