மத்திய மாநில அரசுகளின் சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெற மாணவர்களுக்கு கனிணியில் பதிவுகள் செய்து கொடுத்தல். புதுக்கோட்டை மாவட்ட (UNWO ) ஐக்கிய நலக் கூட்டமைப்பு சார்பாக அடப்பன்வயல், அன்னவாசல், கறம்பக்குடி, இலுப்பூர், ஆலங்குடி மற்றும் ஆவணம் ஊர்களின் பள்ளியில் அனைத்து சிறுபான்மையின நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கனிணி யில் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. நன்றி தன்னார்வ தொண்டு செய்த தோழர்களுக்கு. இறைவனுக்கு நன்றி.





