Monday, April 06, 2026

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது

சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக. 

சென்னை சர்வதேச தமிழ் கலாச்சார பல்கலைக்கழகத்தின் மூலமாக எனது சமூக சேவையை பாராட்டி கௌரவ முனைவர் பட்டம் 28. 2. 26 வழங்கப்பட்டது.