சலாம், இன்று புதுகை வட்டார வள மைய, 0-6 வயது வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் வகுப்பறை க்கு குளிரூட்டும் சாதனம்( Air Cooler) புதுகை UNWO மூலமாக தாரகை ரெடிமேட் உரிமையாளர் முகம்மது இக்பால் அவர்கள் வழங்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொ பழனியப்பன் பெற்றுக்கொள்ள, புதுகை வடக்கு ராஜா வீதி உயர்துவக்கப்பள்ளி த.ஆசிரியர் சிவ சக்திவேல், புதுகை மீனாட்சி சுந்தரம் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்துபெற்றுக்கொண்டார்கள். வாயப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே. தாரகை நிறுவனங்கள் மென்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நன்றி. நன்றி ..




