சலாம். ஆசிரியர் தின வாழ்த்துக்கள். அதிநவீன கல்வி தொழில் நுட்ப வகுப்பறை திறப்பு விழா 31.8.17 அன்று மாற்றுத்திறனாளி கள் நலத்துறைகள் சார்பாக புதுகை காதுகேளாதோர் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்கள், மா.முதன்மை கல்வி அலுவலர், மா. மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்ட விழாவில் கல்விக்கொடையாளர் என்ற முறையில் என்னையும் கௌரவித்தனர். இதற்கு வாய்ப்பளித்த நெடுவாசல் தேசிய நல்லாசிரியர் ஆ.கருப்பையா அவர்களை வாழ்த்துகிறேன். கா.பேட்டை ஊ.ஒ.ந.பள்ளி ஆசிரியர் தியாகு அவர்களும் கலந்து கொண்டார்கள் நன்றி. மேலும் புகழ் அனைத்தும் இறைவனுக்கே.





