சாந்தி உண்டாகட்டும். 15.7.2017. பெருந்தலைவர் கு.காமராசர் பிறந்த தினத்தில் கல்வி வளர்ச்சி நாள் திருமணஞ்சேரி ஊ.ஒ.தொடக்கப்பள்ளி யில் தபால்தலை, காசுகள் மற்றும் பணத்தாள் கண்காட்சி நடைபெற்றது. கறம்பக்குடி உ.தொ.க.அலுவலர், கூ.உ.தொ.க.அலுவலர், வ.வ.மைய பயிற்றுநர், அருகாமை பள்ளிகளின் த.ஆசிரியர் கள் மாணவர்கள் கண்டு பயனடைந்தார்கள். ஏற்பாடு செய்த கவிஞர் மற்றும் ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் அவர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர் களுக்கும் மிக்க நன்றி. சிறப்பாக நடந்த கண்காட்சிக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
Labels
- unwo
- அஞ்சல் தலை கண்காட்சி
- அஞ்சல் தலை.
- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம்
- ஆவணம் பைத்துல்மாலின் சிறப்பு கூட்டம்.
- இங்கிலாந்து தபால் தலை பார்த்தல்.
- தபால் தலை கண் காட்சி
- தபால் தலை கண்காட்சி
- தாய்த்தமிழ் பள்ளி வடகாடு வெள்ளி விழா ஆண்டு விழா
- நாணய கண்காட்சி
- நாணய கண்காட்சி.
- நாணயக் கண்காட்சி
- நாணயவியல்
- பச்சை ரோஜா
- பச்சை ரோஜா/ ஜுன் 2013
- பொது
- பொது சேவைகள்
- பொதுவானவை......
- மலேசியா சுகர் பாரின் இன்று முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தோம்
- விழா