சிறந்த கல்வியாளர்
கல்விக்கொடையாளர்
ஈகைக்குணம் படைத்தவர்,
அரசுப்பள்ளிக்குழந்தைகளின்மீது அளவற்ற பாசம்கோண்டவர் என பல்வேறு நற்பண்புகளின் களஞ்சியமாய்த் திகழும் திரு.எஸ்.பஷீர்அலி அவர்களின் திருக்கரங்களால் பள்ளியின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது,பரிசுகள் வழங்கப்பட்டன, உயர்ரக இனிப்புகள் பரிமாறப்பட்டன,தேசப்பற்றின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டன.

இந்த நாள் எங்களனைவருக்கும் வார்த்தைகளால் கூறிட இயலாத உயர்வான நாள்.