அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். ஈதுல் பிஃத்ர் பெருநாள் வாழ்த்துக்கள். நீங்கள் உதவாமல் அவர்களுக்கு பெருநாள் இல்லை என்பவர்களுக்கு உதவுங்கள். என்பதற்கு அடையாளமாக புதுக்கோட்டை வடக்கு ராஜா வீதி யில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் இன்று பெருநாள் ஐக்கிய நலக் கூட்டமைப்பு UNWO மூலமாக கொண்டாடப்பட்டது. வட்டார வள மைய நேரடி பார்வையில் நடந்து வரும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு ஆயத்த ஆடை வழங்கப்பட்டது. அவர்களுடன் பெருநாள் சிறப்பான முறையியில் கொண்டாடப்பட்டது. ஆயத்த ஆடை வழங்கிய நல்லுங்களுக்கும், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், புதுகை செல்வா மற்றும் பெற்றோர் களுக்கு நன்றி. வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கு நன்றி.
Labels
- unwo
- அஞ்சல் தலை கண்காட்சி
- அஞ்சல் தலை.
- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம்
- ஆவணம் பைத்துல்மாலின் சிறப்பு கூட்டம்.
- இங்கிலாந்து தபால் தலை பார்த்தல்.
- தபால் தலை கண் காட்சி
- தபால் தலை கண்காட்சி
- தாய்த்தமிழ் பள்ளி வடகாடு வெள்ளி விழா ஆண்டு விழா
- நாணய கண்காட்சி
- நாணய கண்காட்சி.
- நாணயக் கண்காட்சி
- நாணயவியல்
- பச்சை ரோஜா
- பச்சை ரோஜா/ ஜுன் 2013
- பொது
- பொது சேவைகள்
- பொதுவானவை......
- மலேசியா சுகர் பாரின் இன்று முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தோம்
- விழா