Thursday, July 05, 2018

வெங்களூரில் மஸ்ஜித் ஹரமைன் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இன்று 10.05.18  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம்  வெங்களூரில் மஸ்ஜித் ஹரமைன் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா.  மாஷா அல்லாஹ்,  விழாவில்  கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கு நன்றி. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.