Friday, July 06, 2018

திருச்சி வள்ளுவர் நகர் ஹல்ரத் நத்தர்ஒலி நடுநிலை பள்ளியில் என்னுடைய தபால் தலை, பணத்தாள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி

சாந்தி உண்டாகட்டுமாக.  03.03.2018  திருச்சி வள்ளுவர் நகர் ஹல்ரத் நத்தர்ஒலி நடுநிலை பள்ளியில்  என்னுடைய தபால் தலை, பணத்தாள்    மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில்  பள்ளியின் தாளாளர் AM.முஸ்தபா கமால்  அவர்கள் திறந்து வைத்தார்.   திருச்சி சேகரிப்பாளர்கள சங்கத்திலிருந்து பெரியவர் நாசர், இளங்கோ,  ஜுபைர்,  அபே மற்றும்  ஏராளமான சேகரிப்பாளர்கள் கலந்து கொண்டு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தார்கள்.  கண்காட்சியை     பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர் கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.  நன்றி  எல்லா புகழும் இறைவனுக்கு....நன்றி