கோடைக் கால கல்வி இலக்கிய திருவிழா.
20/05/23 அன்று வடகாடு தாய்த்தமிழ் பள்ளியில்
பள்ளி/ மேல் நிலை/ கல்லூரி மாணவர்களுக்கான முப்பிறிவாக பிரித்து போட்டிகள் நடைபெற்றன.
இதில் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பாட்டு போட்டி இவைகளின் சங்கம திருவிழா.
பெறும் விமர்சையாக மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வம், செயலாளர் ஸ்டாலின் சரவணன், பொருளாளர் ஜெயபாலன் மற்றும் மாநில துணைத்தலைவர் ஆர் நீலா முன்னாள் மாவட்ட செயலாளர் மு மதியழகன் ஆகியோரின் வருகையும் சொற்பொழிவும் மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை வழங்கியது மட்டுமல்லாமல் பெருமைப்பட வைத்தது.
பெரியாளூர் ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா , ஆசிரியர் அன்பரசன் மற்றும் ஏனைய ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றி.
ஆலங்குடி கிளை குழுக்களின் நேசன் மகதி, சேபா, ஒன்றிய செயலாளர் வடிவேலு போன்றவர்கள் வடகாடு கிளையின் உறுப்பினர்களாகிய ஏ கே குமரேசன் பிரபாகரன் தமிழ் குமரன் சேரன் எஸ் எ கருப்பையா மற்றும் மூ ராஜா, க.சுரேஷ், தங்க திருப்பதி மற்றும் தமிழரசன் இவர்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பானதாகவும் அமைந்தது.
இவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளையும் கிளையின் தலைவர் என்ற முறையில் உரித்தாக்கி கொள்கிறேன்.
தாய்த்தமிழ் பள்ளியின் போட்டித் தேர்வு மாணாக்கர்களின் பங்களிப்பு சேவையும் மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்ததற்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
நன்றி.
த மு எ க ச வடகாடு கிளைக்கும் ,
எல்லா புகழும் இறைவனுக்கே.