எனது ஊர் நாடறிந்த இயற்கை விவசாயியும், கீரமங்கலம் நக்கீரர் தென்னை விவசாயிகள் சங்கம் நிர்வாகியுமாகிய வே. காமராசர் அவர்களால் இன்றைய சிறப்பான நாளை முன்னிட்டு தென்னங்கனறு வழங்கிய கையால் வீட்டில் தென்னங்கன்று நட்டு தந்தார்கள். நன்றி. நன்றி....
பேரக்குழந்தைகள் கையால் மா மற்றும் பிலா கன்றுகள் நடப்பட்டது.
கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வர மனதில்லாமல் இருந்த எண்ணை விதைக் கலாம் அமைப்பும் மாப்பிள்ளை காமராசும் உத்வேகம் கொடுக்க திரும்ப தொடங்கியாட்சு.
பிலா கன்றுகள் வழங்கிய அணவயல் பொன்னம்பலம் மற்றும் அணவயல் ஒன்றியம் முருகேசன் அவர்களுக்கும் நன்றிகள் .. பேரக்குழந்தைகளுக்கும் நன்றி.