ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாங்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நாணய கழகமும் இணைந்து நடத்திய விழா.
காசுகள் பணத்தாள்கள் அஞ்சல் தலை கண்காட்சி .
மாணவர்களின் இலக்கிய பெருவிழா மூன்றும் நடந்தது விழாவில் சான்றோர்களும் ஆன்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி
இவ்விழாவில் புதுகை அறிவியல் இயக்கமும் .
நாணயவியல் கழகமும் இணைந்து நடத்திய விழா.