இன்று திருவரங்குளம் வட்டார ப்ரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளின் குழந்தைகள் தின விழா கல்லாளங்குடி கந்தசாமி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் நமது மண்ணின் மைந்தர் மாண்புமிகு காலநிலை சுற்றுச்சூழல் அமைச்சர் அவர்கள் தலைமையில் மாணவர்களின் கவிதை போட்டி ஓவிய போட்டி நடைபெற்றது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டிகளின் நடுவர்களாக நானும் வம்பன் செபா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் முன்னோடி அறிவொளி எஸ் ஏ கருப்பையா அவர்களும் நடுவர்களாக இருந்தோம் .
திருவரங்குளம் வட்டார நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் கூட்டமைப்பிற்கு நன்றி தன்னை தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து பள்ளியின் தாளாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.