நேற்று 20/ 2 /24
காசிம் புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பெருமதிப்பிற்குரிய கூ. சண்முகம் அவர்கள் தலைமையில் கணினி திறன் வகுப்பு தொடங்கி வைத்து ஆண்டு விழாவில் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட கல்வி துறைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கீரமங்கலம் பேரூராட்சி தலைவர்,
செரியலூர் இனாம் ஊராட்சி தலைவர் மற்றும் ஜமாஅத் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள், விழாவின் வெற்றிக்கு முழு முதல் காரணமாக விளங்கிய வார்டு கவுன்சிலர் அவர்களுக்கும்,
சிறப்பான ஏற்பாடு செய்த இருபால் ஆசிரியர் பெருமக்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும், பள்ளி மேலாண்மை குழுவிற்கும் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ....