இன்று 17/02/24 திருச்சி மாவட்டம் குளித்தலை வை புதூரில் உள்ள செயின்ட் டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளியில்
பராம்பரிய கிராமத்துத் திருவிழா
பல் பொருள் அங்காடிகள்,
பழங்கால கலை பொருட்களின் கண்காட்சி ,
நாணயம் தபால் தலை மற்றும் பணத்தாள்கள் கண்காட்சி,
மூலிகை கண்காட்சி ,
பழங்கால அரிசி நவதானிய கண்காட்சி ,
பொம்மலாட்டம் ,
சானை பிடித்தல்,
மண் பாண்டம் செய்தல் ,
கயர் தயாரித்தல் ,
ஜவ்வு மிட்டாய், மற்றும்
பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட குடிசை வீடுகள்.
இவை அனைத்தும் ஒரே இடத்தில் பள்ளியின் உடைய விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பான முறையில் பள்ளியின் உடைய தாளாளர் திரு. எமர்சன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மற்றும் ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் பல பள்ளிகளில் இருந்து வந்திருந்து கண்காட்சியை கண்டு களித்த மாணவச் செல்வங்கள் ஆசிரியர்கள்
பள்ளியின் வட்டார கல்வி அதிகாரி முனைவர் இரா. ஜெயலட்சுமி அம்மா அவர்கள் அனைவருக்கும் மிக உற்சாகமான வரவேற்பு அளித்து பாராட்டி மிகச் சிறப்பான முறையில் பங்களித்தார்கள்.
நன்றி.
பள்ளிக்கும் பள்ளியின் உடைய தாளாளருக்கும் பள்ளியின் உடைய ஆசிரிய பெருமக்களுக்கும் .நன்றி..