இன்று 26.7.17 புதுகை குத்தூஸ் மெட்ரிக் பள்ளி யில் புதுகை UNWO மூலமாக மத்திய/ மாநில அரசு கல்வி உதவி தொகை விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். வாய்ப்பை வழங்கிய அல்லாஹ் ஒருவனுக்கு நன்றி. விழாவில் கலந்து கொண்ட அன்பு் உள்ளங்களுக்கும் நன்றி. முகங்கள் நான் சொல்ல வேண்டியது இருக்காது. நன்றி.









