சலாம். புதுக்கோட்டை UNWO மூலமாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மீனை கொடுப்பதற்கு பதிலாக மீனை பிடிக்க கற்றுக் கொடுங்கள் என்ற வாக்கிற்க்கு இணங்க தொழில் செய்து முன்னேர வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தித்து வழங்கப்பட்டது. வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி.







