Labels
- unwo
- அஞ்சல் தலை கண்காட்சி
- அஞ்சல் தலை.
- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம்
- ஆவணம் பைத்துல்மாலின் சிறப்பு கூட்டம்.
- இங்கிலாந்து தபால் தலை பார்த்தல்.
- தபால் தலை கண் காட்சி
- தபால் தலை கண்காட்சி
- தாய்த்தமிழ் பள்ளி வடகாடு வெள்ளி விழா ஆண்டு விழா
- நாணய கண்காட்சி
- நாணய கண்காட்சி.
- நாணயக் கண்காட்சி
- நாணயவியல்
- பச்சை ரோஜா
- பச்சை ரோஜா/ ஜுன் 2013
- பொது
- பொது சேவைகள்
- பொதுவானவை......
- மலேசியா சுகர் பாரின் இன்று முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தோம்
- விழா
Sunday, September 10, 2023
ஆவணம் ஷரியத் விளக்க மாநாடு 10/08/2019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். தஞ்சாவூர் மாவட்டம் ஆவணத்தில் 10.08.19 அன்று ஷரியத் விளக்க மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் ஆவணம் பைத்துல்மால் கமிட்டி மிகுந்த சிறத்தை எடுத்து ஒரு முழு நாள் விழாவாக வெற்றிகரமாக நடத்தினார்கள். பைத்துல்மாலின் சேவை மற்றும் கல்வியின் சேவை குறித்து நிறைவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளமுடிந்தது. எல்லாப்புகழும் புகழ்ச்சியும் வல்ல ரஹ்மானுக்கே உரித்தாகட்டும். பைத்துல்மால் கமிட்டிக்கும் மற்றும் ஜமாஅத்தினர்களுக்கும் ஜமாஅத் கமிட்டிக்கும் நன்றி. இறைவனுக்கு நன்றி.....